ITI, BE, B.Tech, Arts and Science, Any Degree படித்தவர்களுக்கு ஐஐடி சென்னையில் வேலைவாய்ப்புகள் - கடைசி தேதி 23-08-2021.
இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ். (IITM-Indian Institute of Technology Madras)ல் இருந்து காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 23-08-2021.
விளம்பரம் எண் ... தேதி
Advertisement No.IITM/R/3/2021 & .IITM/R/4/2021 dated 21.07.2021
நிறுவனம் :
இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ்
(IITM-Indian Institute of Technology Madras).
பணியின் பெயர் -மொத்த காலி பணியிடங்கள் மொத்தம் : 100
தகுதி :
ITI
Diploma in Electrical Engineering
Graduate in any discipline
Master’s degree Management / Finance & Accounts
B.E/ M.E./ M.Sc / B.Tech / M.Tech./ MCA
CSE/ECE/IT/Software Sciences
Fire & Safety Engineering
Degree or Higher in Safety Engineering
Civil Engineering
Electrical Engineering
B.Sc. in Nursing
M.Lib.Sc/M.L.I.S
சம்பளம் :
Good Salary
வயதுவரம்பு:
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்... Apply online link will be activated on 24th July 2021
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் ரூ.300, ரூ.500 (No application fee for SC/ST/PwD/Women candidates )
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
23-08-2021 @ 5.30 pm
அதிகார பூர்வ இணையதளம் :
Click 👉 https://recruit.iitm.ac.in/ மற்றும்
Click 👉 https://www.iitm.ac.in/
மேலும் முழுவிவரங்களை காணவும் விண்ணங்களை தரவிறக்கம் செய்யவும் கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்...
Click 👉 Advertisement No.IITM/R/3/2021
Click 👉 Advertisement No.IITM/R/4/2021
தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.வேலையில் சேர முயற்சிக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் நாளிதழ் https://www.k24tamilnews.com/ மற்றும் K24 tamilnews யூடியூப் சேனல் குழுவினரின் சார்பில் வாழ்த்துக்கள்.
முயற்சி திருவினையாக்கும்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...
வெற்றி நிச்சயம்..! வாழ்த்துக்கள்...!!
No comments
Thank you for your comments