Breaking News

இராணிப்பேட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு - கடைசி தேதி : 27-07-2021

இராணிப்பேட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து  தொழில் நுட்ப அலுவலர்-1, தொழில் நுட்ப உதவியாளர்-1 பணிக்கு  காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27-07-2021.


 நிறுவனம் : 
  தமிழ்நாடு அரசு  [ Recruitment for Social Welfare Department ]

பணியின் பெயர் :      

1. தொழில் நுட்ப அலுவலர்

2. தொழில் நுட்ப உதவியாளர்

காலி பணியிடங்கள் மொத்தம்  : 2
 1. தொழில் நுட்ப அலுவலர்-1, 

2. தொழில் நுட்ப உதவியாளர்-1

தகுதி :

1. தொழில் நுட்ப அலுவலர் =  மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப சார்ந்த பட்டப் படிப்பு  [Bachelor Degree]

2. தொழில் நுட்ப உதவியாளர் =  மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப சார்ந்த பட்டைய படிப்பு  [Diploma]

சம்பளம் :

ரூ.10,000 மற்றும் ரூ.20,000

வயதுவரம்பு:  

40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை : 

தபால் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்

விண்ணப்பிக்கவேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில்,

வேலூர் - 632001. வேலூர் மாவட்டம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

 27-07-2021 மாலை 05:30 மணிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டும்.

அதிகார பூர்வ இணையதளம் : 

Click 👉 https://ranipet.nic.in/

மேலும் முழுவிவரங்களை காணவும் விண்ணங்களை தரவிறக்கம் செய்யவும்  கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்... 

Click 👉 Recruitment for Social Welfare Department




****************
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். அவர்களில் யாரேனும் ஒருவருக்கு இத்தகவர் பயன்படலாம். 

தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.வேலையில் சேர முயற்சிக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் நாளிதழ் https://www.k24tamilnews.com/ மற்றும் K24 tamilnews யூடியூப் சேனல் குழுவினரின் சார்பில் வாழ்த்துக்கள். 

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்... 

வெற்றி நிச்சயம்..! வாழ்த்துக்கள்...!!

****************
உடனுக்குடன் செய்திகள் கட்டுரைகள் படிக்க...!

    அரசியல் செய்திகள், மாநிலச் செய்திகள், தேசியச் செய்திகள், மாவட்டச் செய்திகள், சினிமா செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள், அறுசுவை, ஜோதிடம், ஆன்மிகம், வாழிய நலம் போன்ற சிறப்பு பகுதிகள், சிறப்பு கட்டுரைகள், உங்கள் குறைகளை கோரிக்கையாக தெரிவிக்க உரக்கச் சொல்லும் உங்கள் பகுதி, நிருபர் டைரி என பல்வேறு சிறப்புகளுடன் நாள்தோறும வெளியாகும் காலச்சக்கரம் நாளிதழ் இ பேப்பர் என அனைத்தும் ஒருங்கே  https://www.k24tamilnews.com/    என்ற இணையதளத்தில் இலவசமாக படிக்கலாம்...  

    மேலும், மின்னஞ்சலில் அனைத்து செய்திகளையும் பெற  Home Page ல் FOLLOW BY EMAIL-ல் உங்கள் மின்னஞ்சலை உள்ளீடு செய்யலாம்.. அல்லது 9360005566 என்ற எண்ணிற்கு உங்கள் மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் எண்ணை பதிவு செய்யலாம்... 
மேலும் உடனுக்குடன் செய்திகள் மற்றும் தகவல்கள், டிப்ஸ் படிக்க https://t.me/ktamilnews என்று டெலிகிராம் சானலில் இணையலாம்.. 

  மேலும் உங்கள் பகுதி செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளையும் மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் அனுப்பலாம்... 

    மின்னஞ்சல் ksm.news2015@gmail.com 

****************

No comments

Thank you for your comments