திமுக இளைஞரணி உதயம் நாள்...41ம் ஆண்டில் வெற்றி பயணம்.. வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... நன்றி தெரிவித்த உதயநிதிஸ்டாலின்
சென்னை:
திமுக இளைஞரணி உதயம் நாள்... ஜூலை 20ம் தேதி. 41ம் ஆண்டில் வெற்றி பயணம் தொடர்கிறது... இளைஞரணி உதயமான நன்நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக இளைஞரணியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்... இதற்கு இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிகேனி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டடுள்ளார்.
முதலமைச்சர் வாழ்த்து:
உதயநிதி ஸ்டாலின் நன்றி வெளியிட்டு பதிவுதமிழினத்தைத் தலைநிமிர வைத்த தி.மு.க.வின் ரத்தநாளமாம் @dmk_youthwing தொடங்கப்பட்ட நாள் இன்று!
— M.K.Stalin (@mkstalin) July 20, 2021
பீடுநடைபோடும் பெருமிதத்தின் அடையாளம்!
நவீன டிஜிட்டல் யுகத்தின் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கழக வளர்ச்சிக்கு இளைஞரணியினர் மேலும் ஊக்கத்துடன் பாடுபட வாழ்த்துகிறேன்! pic.twitter.com/8hFDRCvtK6
41ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் @dmk_youthwing-ஐ வாழ்த்திய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.உங்கள் உழைப்பால் உயர்ந்த இளைஞரணியில் பயணிப்பதை பெருமையாக கருதுகிறோம். கழகத்தை அடுத்த தலைமுறையிடம் சேர்க்க, களத்தில்-இணையத்தில் இன்னும் வேகமாய் உழைப்போமென உறுதியளிக்கிறோம் #DMKYW41 https://t.co/EZuNuBZ5B9
— Udhay (@Udhaystalin) July 20, 2021
No comments
Thank you for your comments