அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: Anna University
மொத்த காலியிடங்கள்: 14
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தற்காலிகம் (Temporary)
வேலை: Professional Assistant, Clerical Assistant, Peon & Laborer
கல்வித்தகுதி: 5, 8ம் வகுப்பு, B.E/ B.Tech/ MBA/ MCA/ M.Com/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.306 முதல் ரூ.760 வரை இருக்கலாம். (ஒரு நாளைக்கு)
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
முகவரி - கூடுதல் கட்டுப்பாட்டாளர் (பல்கலைக்கழக துறைகள்), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/ACOE_TEMP.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.06.2021
அதிகாரா பூர்வ இணையதளம் :
Notification Pdf
https://www.annauniv.edu/pdf/ACOE_TEMP.pdf
https://www.annauniv.edu/more.php
தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.வேலையில் சேர முயற்சிக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் நாளிதழ் https://www.k24tamilnews.com/ மற்றும் K24 tamilnews யூடியூப் சேனல் குழுவினரின் சார்பில் வாழ்த்துக்கள்.
முயற்சி திருவினையாக்கும்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...
வெற்றி நிச்சயம்..! வாழ்த்துக்கள்...!!
No comments
Thank you for your comments