Breaking News

புனித பெரிய நாயகி அன்னை திருத்தலம் இயேசுவின் கல்வாரி பாடுகளின் ஒலி, ஒளி காட்சி

விருத்தாசலம் 

கோணான்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை திருத்தலம்  இயேசுவின் கல்வாரி பாடுகளின் ஒலி, ஒளி காட்சி நிகழ்ச்சி



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை திருத்தலம் 02-04-2021 புனித  வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் கல்வாரி பாடுகளின் ஒலி, ஒளி காட்சி கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் திருத்தல அதிபர் தேவ சகாயம் ஏற்பாட்டில் நடித்துக் காண்பித்தார்கள் 

நிகழ்ச்சியானது இரவு 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணி வரை நடைபெற்றது இது நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இயேசுவின் பாடுகளில் பங்கு கொண்டனர்


No comments

Thank you for your comments