வேலூர் திமுக வேட்பாளர் ப கார்த்திகேயன் இஸ்லாமியர்களிடம் தீவிர பிரச்சாரம் ....
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப கார்த்திகேயன் அவர்கள் இன்று இஸ்லாமியர்களிடம் தீவிர பிரச்சாரம் .
54வது வட்ட கழகத்தின் உள்ள டிட்டர் லைனில் உள்ள பெரிய மசூதியில் தொழுகை முடித்து வெளியில் வரும் இஸ்லாமியர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்
மேலும், கொணவட்டம் 56வது வாட்ட கழகத்தில் உள்ள கொணவட்டம் பெரிய மசூதியில் தொழுகை முடித்து வெளியில் வரும் இஸ்லாமியர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
இதேபோன்று, இன்று மதியம் 2மனி வெள்ளிகிழமை தெழுகைக்கு பிறகு வெற்றி வேட்பாளர் ப.கார்திகேயன் அவர்களுக்கு 30வது வார்டு சார்பில் பி டி சி ரோடு மதினா பள்ளியில் தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக நிர்வாகிகள்
No comments
Thank you for your comments