அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
சென்னை, மார்ச் 10-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, பா.ஜ., கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 2ம் கட்டமாக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுக இன்று (10.03.2021) வெளியிட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இன்னும் 14 தொகுதிகளுக்கான விவரங்கள் இன்றும் வெளியாகவில்லை
ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளிலும், அதிமுக 177 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன
அதிமுக சார்பில் முதல் கட்டமாக 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இன்று 2ம் கட்டமாக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமவிற்கு 23 தொகுதிகளும் பாஜகவிற்கு 20 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொது எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்
1. பொன்னேரி (தனி) - சிறுணியம் பலராமன்,
2. திருத்தணி - கோ.அரி,
3. திருவள்ளூர் - பி.வி.ரமணா,
4. ஆவடி - அமைச்சர் பாண்டியராஜன்,
5. மதுரவாயல் - அமைச்சர் பெஞ்சமின்,
6. அம்பத்தூர் - அலெக்சாண்டர்,
7. மாதவரம் - வி.மூர்த்தி,
8. திருவொற்றியூர் - குப்பன்,
9. ஆர்.கே.நகர் - ராஜேஸ்,
10. கொளத்தூர் - ஆதி.ராஜாராம்,
11. வில்லிவாக்கம் - ஜே.சிடி.பிரபாகர்,
12. அண்ணாநகர் - கோகுல இந்திரா,
13. விருகம்பாக்கம் - வி.என்.ரவி,
14. சைதாப்பேட்டை - சைதை துரைசாமி,
15. தியாகராயநகர் - சத்யா,
16. மயிலாப்பூர் - ஆர்.நட்ராஜ்,
17. வேளச்சேரி - அசோக்,
18. சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்,
19. ஆலந்தூர் - பா.வளர்மதி,
20. ஸ்ரீபெரும்பதூர் - கே.பழனி,
21. பல்லாவரம் - சிட்லபாக்கம் ராஜேந்திரன்,
22. செங்கல்பட்டு - கஜேந்திரன்,
23. செய்யூர் - கனிதா சம்பத்,
24. மதுராந்தகர் - மரகதம் குமரவேல்,
25. உத்தரமேரூர் - வி.சோமசுந்தரம்,
26. அரக்கோணம் - ரவி,
27. காட்பாடி - வி.ராமு,
28. ராணிப்பேட்டை - எஸ்.எம்.சுகுமார்,
29. வேலூர் - எஸ்ஆர்கே அப்பு,
30. அணைக்கட்டு - வேலழகன்,
31. குடியாத்தம் - ஜி.பரிதா,
32. வாணியம்பாடி - செந்தில்குமார்,
33. ஆம்பூர் - நஜர் முகமது,
34. ஜோலார்பேட்டை - கே.சி.வீரமணி,
35. ஊத்தங்கரை - டி.எம்.தமிழ்ச்செல்வம்,
36. பர்கூர் - ஏ.கிருஷ்ணன்,
37. கிருஷ்ணகிரி - கே.அசோக்குமார்,
38. வேப்பனஹள்ளி - கே.பி.முனுசாமி,
39. ஓசூர் - ஜோதி பாலகிருஷ்ணரெட்டி,
40. பாலக்கோடு - கே.பி.அன்பழகன்,
41. பாப்பிரெட்டிபட்டி - ஏ.கோவிந்தசாமி,
42. அரூர் - வி.சம்பத்குமார்,
43. செங்கம் - நைனா கண்ணு,
44. கலசப்பாக்கம் - வி.பன்னீர் செல்வம்,
45. போளூர் - அக்ரிகிருஷ்ணமூர்த்தி,
46. ஆரணி - சேவூர் ராமச்சந்திரன்,
47. செய்யாறு - தூசி கே.மோகன்,
48. திண்டிவனம் - அர்ஜூனன்,
49. வானூர் - எம்.சக்ரபாணி,
50. விக்கிரவாண்டி - முத்தமிழ்ச்செல்வன்,
51. உளுந்தூர்பேட்டை - குமரகுரு,
52. ரிஷிவந்தியம் - எஸ்கேடிசிஏ சந்தோஷ்,
53. கள்ளக்குறிச்சி - செந்தில்குமார்,
54. கங்கவல்லி - நல்லதம்பி,
55. ஆத்தூர் - ஏபி ஜெயசங்கரன்,
56. ஏற்காடு - சித்ரா,
57. தாம்பரம்- டி.கே.எம். சின்னையா
58. ஓமலூர் - ஆர்.மணி,
59. சங்ககிரி - எஸ்.சுந்தர்ராஜன்,
60. சேலம் வடக்கு - வெங்கடாச்சலம்,
61. சேலம் தெற்கு - பாலசுப்ரமணியம்,
62. வீரபாண்டி - எம்.ராஜா,
63. ராசிபுரம் - வி.சரோஜா,
64. சேந்தமங்கலம் - சந்திரன்,
65. நாமக்கல் - கே.பி.பி.பாஸ்கர்,
66. பரமத்திவேலூர் - எஸ்.சேகர்,
67. திருச்செங்கோடு - பொன்.சரஸ்வதி,
68. குமாரபாளைம் - தங்கமணி,
69. ஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம்,
70. காங்கேயம் - ஏஎஸ் ராமலிங்கம்,
71. பெருந்துறை - எஸ்.ஜெயக்குமார்,
72. பவானி - கே.சி.கருப்பணன்,
73. அந்தியூர் - கே.எஸ்.சண்முகவேல்,
74. கோபிச்செட்டிபாளையம் - கே.ஏ. செங்கோட்டையன்,
75. பவானிசாகர் - ஏ.பண்ணாரி,
76. கூடலூர் - பொன்.ஜெயசீலன்,
77. குன்னூர் - கப்பச்சி டி வினோத்,
78. மேட்டுப்பாளையம் - ஏ.கே.செல்வராஜ்,
79. அவினாசி - ப.தனபால்,
80. திருப்பூர் வடக்கு - கே.என்.விஜயகுமார்,
81. திருப்பூர் தெற்கு - எஸ்.குணசேகரன்,
82. பல்லடம் - எம்எஸ்எம் ஆனந்தன்,
83. சூலூர் - வி.பி.கந்தசாமி,
84. கவுண்டம்பாளைம் - பிஆர்ஜி அருண்குமார்,
85. கோவை வடக்கு - அம்மன் கே அர்ஜூனன்,
86. தொண்டாமுத்தூர்- எஸ்பிவேலுமணி,
87. சிங்காநல்லூர் - கேஆர் ஜெயராமன்,
88. கிணத்துக்கடவு - செ.தாமோதரன்,
89. பொள்ளாச்சி - பொள்ளாச்சி ஜெயராமன்,
90. வால்பாறை - அமுல் கந்தசாமி,
91. உடுமலைபேட்டை - உடுமலை ராதாகிருஷ்ணன்,
92. மடத்துக்குளம் - சி.மகேந்திரன்,
93. பழனி - ரவி மனோகரன்,
94. ஒட்டன்சத்திரம் - என்பி நடராஜ்,
95. நத்தம் - நத்தம் விஸ்வநாதன்,
96. திண்டுக்கல் - திண்டுக்கல் சீனிவாசன்,
97. வேடச்சந்தூர் - விபிபி பரமசிவம்,
98. கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
99. கிருஷ்ணராயபுரம் - முத்துக்குமார் என்கிற தானேஷ்,
100. குளித்தலை - என்.ஆர்.சந்திரசேகர்,
101. மணப்பாறை - இரா.சந்திரசேகர்,
102. ஸ்ரீரங்கம் - கு.ப.கிருஷ்ணன்,
103. திருச்சி மேற்கு - வி.பத்மநாதன்,
104. திருச்சி கிழக்கு - வெல்லமண்டி நடராஜன்,
105. திருவெறும்பூர் - ப.குமார்,
106. லால்குடி - டி.ராஜாராம்,
107. மணச்சநல்லூர் - பரஞ்ஜோதி,
108. முசிறி - எம்.செல்வராசு,
109. துறையூர் - இந்திரா காந்தி,
110. குன்னம் - ஆர்.டி.ராமச்சந்திரன்,
111. அரியலூர் - தாமரை எஸ்.ராஜேந்திரன்,
112. பண்ருட்டி - சொரத்தூர் ராஜேந்திரன்,
113. கடலூர் - எம்சி சம்பத்
114. குறிஞ்சிப்பாடி - ராம பழனிச்சாமி,
115. புவனகிரி - அருண்மொழித்தேவன்,
116. சிதம்பரம் - கே.ஏ.பாண்டியன்,
117. காட்டுமன்னார்கோவில் - முருகுமாறன்,
118. சீர்காழி - பி.வி.பாரதி,
119. பூம்புகார் - எஸ்.பவுன்ராஜ்
120. நாகப்பட்டினம்- தங்க.கதிரவன்
121.வேதாரண்யம் - ஓஎஸ்.மணியன்
122.திருத்துறைப்பூண்டி (தனி)- சி.சுரேஷ் குமார்
123.மன்னார்குடி- சிவா.ராஜமாணிக்கம்
124.திருவாரூர் -ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம்
125.நன்னிலம் -ஆர்.காமராஜ்
126.திருவிடைமருதூர் (தனி)- யூனியன் எஸ்.வீரமணி
127.பாபநாசம் - கே.கோபிநாதன்
128.ஒரத்தநாடு -ஆர்.வைத்திலிங்கம்
129.பேராவூரணி -எஸ்.வி.திருஞானசம்பந்தம்
130.கந்தர்வகோட்டை (தனி)- எஸ்.ஜெயபாரதி
131.விராலிமலை -டாக்டர் சி.விஜயபாஸ்கர்
132.புதுக்கோட்டை -வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான்
133.திருமயம் - பி.கே.வைரமுத்து
134.ஆலங்குடி - தர்ம.தங்கவேல்
135.அறந்தாங்கி - எம்.ராஜநாயகம்
136.திருப்பத்தூர் - மருது அழகுராஜ்
137.சிவகங்கை - பிஆர் செந்தில்நாதன்
138.மானாமதுரை (தனி) - எஸ்.நாகராஜன்
139.மேலூர் -பி.பெரியபுள்ளான் (எ) செல்வம்
140.மதுரை கிழக்கு - ஆர்.கோபாலகிருஷ்ணன்
141. சோழவந்தான் (தனி)- கே.மாணிக்கம்
142.மதுரை தெற்கு - எஸ்.எஸ்.சரவணன்
143.மதுரை மேற்கு - செல்லூர் ராஜூ
144.திருப்பரங்குன்றம் - வி.வி.ராஜன் செல்லப்பா
145.திருமங்கலம் - ஆர்.பி.உதயகுமார்
146.உசிலம்பட்டி - பி.அய்யப்பன்
147.ஆண்டிபட்டி - ஏ.லோகிராஜன்
148.பெரியகுளம் (தனி) - எம்.முருகன்
149.கம்பம் - எஸ்.பி.எம்.சையதுகான்
150.ராஜபாளையம் - கே.டி.ராஜேந்திரபாலாஜி
151. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)- இ.எம்.மான்ராஜ்
152. சாத்தூர் - ஆர்.கே.ரவிச்சந்திரன்
153. சிவகாசி - லட்சுமி கணேசன்
154. அருப்புக்கோட்டை - முனைவர் வைகைச்செல்வன்
155. பரமக்குடி (தனி) - என்.சதன் பிரபாகர்
156. திருவாடானை - கே.சி.ஆனிமுத்து
157. முதுகுளத்தூர் - கீர்த்திகா முனியசாமி
158. விளாத்திகுளம் - பி.சின்னப்பன்
159. திருச்செந்தூர் - கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன்
160. ஒட்டப்பிடாரம் (தனி)- பி.மோகன்
161. கோவில்பட்டி- கடம்பூர் சி.ராஜூ
162. சங்கரன்கோவில் (தனி)- விஎம் ராஜலெட்சுமி
163. வாசுதேவநல்லூர் (தனி) -ஏ.மனோகரன்
164. கடையநல்லூர் -செ.கிருஷ்ணமுரளி
165. தென்காசி - எஸ்.செல்வமோகன்தாஸ்
166. ஆலங்குளம் - பி.எச். மனோஜ் பாண்டியன்
167. அம்பாசமுத்திரம் - இ.சுப்பையா (எ) இசக்கி சுப்பையா
168. பாளையங்கோட்டை- கே.ஜே.சி.ஜெரால்டு
169. நாங்குநேரி - என்.கணேசராஜா
170. ராதாபுரம் - ஐ.எஸ்.இன்பதுரை
171. கன்னியாகுமரி - என்.தளவாய்சுந்தரம்.

No comments
Thank you for your comments