தேர்தல் புகார்களை தெரிவிக்க அழைப்பு
ஈரோடு, மார்ச் 25-
99 ஈரோடு (மேற்கு) சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் பொது மக்கள் தேர்தல் குறித்து தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் புகார்களை, காலை 10.00 மணி முதல் காலை 11.00 மணி வரை கீழ்கண்ட பொது பார்வையாளரை ஈரோடு காளிங்கராயன் பயணியர் விடுதியில் சி2-அறையிலும், செலவின பார்வையாளரை காளிங்கராயன் பயணியர் விடுதியில் ஏ1-அறையிலும் நேரடியாக சந்தித்து தெரியப்படுத்தலாம் என்றும், மேலும், அவர்களது தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
======================================================================

No comments
Thank you for your comments