Breaking News

இன்று வேலூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் பட்டியல்

 


வேலூர் :

காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். 


வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.  அதன்பிறகு திறந்த வேனில் சென்று தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டதோடு, அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.


அணைகட்டு தொகுதி A.P. நந்தகுமார்

அணைகட்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக மாவட்ட கழக செயலாளர்,  A.P. நந்தகுமார்.MA. MLA., தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். 



வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.  அதன்பிறகு திறந்த வேனில் சென்று தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டதோடு, அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.







No comments

Thank you for your comments