ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
ஈரோடு:
ஈரோடு மேற்கு , கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டனியின் சார்பாக மேற்கு தொகுதியில் போட்டியிடும் சு . முத்துசாமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் ,
கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வே ரா திருமகன் அவர்களுக்கு கை சின்னத்திலும் வாக்குகள் கேட்டு ஈரோடு சூரம்பட்டி வலசு நால்ரோட்டில் கூடியிருந்த பிரமாண்டமான கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார் .


No comments
Thank you for your comments