Breaking News

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

 


ஈரோடு : 

பெருந்துறை சட்டமன்ற தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டனியின் வேட்பாளர் KKC பாலு அவர்களை ஆதரித்து  திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 30-03-2021 அன்று பெருந்துறை புதியபேருந்து நிலையம் அருகில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து சிறப்புரையாற்றினார்   .

No comments

Thank you for your comments