Breaking News

எம்பிபிஎஸ், பி.எச்டி முடித்தவர்களுக்கு வேலை ...... கடைசி தேதி: 31.03.2021

உத்தரகாண்ட் மாநிலம் ரிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ், பி.எச்டி முடித்தவர்களுக்கு விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  



இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Professor

காலியிடங்கள்: 08

சம்பளம்: மாதம் ரூ.1,68,900- 2,20,400

பணி: Associate professor

காலியிடங்கள்: 14

சம்பளம்: ரூ.1,38,300 - 2,09,200

பணி: Additional Professor

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.1,48,200 - 2,11,400

பணி: Assistant professor

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.1,01,500 - 1,67,400

வயதுவரம்பு:   58 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மருத்துவத்துறையில் எம்டி, எம்எஸ் முடித்து 14 ஆண்டு விரிவுரையாளர் பணி அனுப்பம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.சிஎச், டி.எம் பட்டதுடன் 12 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  ரிஷிகேஷ், எய்ம்ஸ் விதிமுறைப்படி தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்

விண்ணப்பக் கட்டணம்:  பொது, ஓபிஎஸ் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் ரூ.3000, பெண்கள் ரூ.1000, இதர பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:   https://aiimsrishikesh.edu.in/a1_1/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  31.03.2021 

No comments

Thank you for your comments