பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மத்திய அரசு வேலை ... கடைசி தேதி 21.03.2021
காலியாக உள்ள 8500 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்டிஎஸ்-ல் காலிப் பணியிடங்கள்: (Multi Tasking Staff)- 8500
வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.03.2021
மேலும் முழு விவரம் அறிய கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து அறிந்துகொள்ளவும்
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_05022021.pdf


No comments
Thank you for your comments