Breaking News

பி.எஸ்சி நர்சிங் படித்த பெண்களுக்கு ராணுவத்தில் வேலை வாய்ப்பு...கடைசி தேதி: 10.03.2021

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள  பி.எஸ்சி நர்சிங் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத பெண்கள், விதவைகள், சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: B.Sc Nursing

காலியிடங்கள்: 220

மாநில வாரியான காலியிடங்கள் விவரம்: 

1. CON. AFMC Pune - 40

2. CON. CH(EC) Kolkata - 30

3. CON.INHS (Asvini - 40

4. CON.AH (R&R) New Delhi - 30

5. CON.CH(CC) Lucknow - 40

6. CON.CH (AF) Bangalore - 40

தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல், ஆங்கிலம் பாடப்பிரிவில் 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 4 ஆண்டு கால பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2021

கீழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யவும்...

NotificationPDF/Advertisement_BSc__N__Course_2021.pdf














No comments

Thank you for your comments