தமிழக சட்டசபை தேர்தல்- பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் அறிவிப்பு
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் செஞ்சி, மைலம், சங்கராபுரம், நெய்வேலி உள்ளிட்ட 23 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 23 தொகுதிகள் இன்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன. அவை வருமாறு:-
1.செஞ்சி (70)
2.மைலம் (71)
3.ஜெயங்கொண்டம்(150)
4.திருப்போரூர்(33)
5.வந்தவாசி (தனி)(69)
6.நெய்வேலி(153)
7.திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)(50)
8.ஆற்காடு(42)
9.கும்மிடிப்பூண்டி(1)
10.மயிலாடுதுறை(161)
11.பென்னாகரம்(58)
12.தருமபுரி(59)
13.விருத்தாசலம்(152)
14.காஞ்சிபுரம்(37)
15.கீழ்பென்னாத்தூர்(64)
16.மேட்டூர்(85)
17.சேலம் (மேற்கு)(88)
18.சோளிங்கர்(39)
19.சங்கராபுரம்(79)
20.சேப்
பாக்கம் -திருவல்லிக்கேணி(19)
21.பூந்தமல்லி (தனி)(5)
22. கிழ்வேலூர் (தனி)(164)
23.ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்)(129)


No comments
Thank you for your comments