Breaking News

அதிமுக அதிகாரப் பூர்வ வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு - 14 பக்கம் 171வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு

சென்னை:

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் அதிமுக, பாமக, பாஜக போட்டியிடும் சட்டமன்ற தொகுதிகள் இறுதி பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, பா.ஜ., கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 

2ம் கட்டமாக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இன்னும் 14 தொகுதிகளுக்கான விவரங்கள் வெளியாகவில்லை

ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

தமிழக சட்டசபைத் தேர்தலில் 

திமுக 173 தொகுதிகளிலும் 

அதிமுக போட்டி 177 தொகுதிகளிலும்  போட்டியிடுகின்றன

அதிமுக சார்பில் முதல்கட்டமாக 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.

இன்று 2ம் கட்டமாக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக.,வின் 23 தொகுதிகளும் மற்றும் பா.ஜ.க,வின் 20 தொகுதிகளும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொது எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

















































Thread

Conversation

வரும் 06.04.2021 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக-வின் சார்பில் போட்டியிடும் அதிகாரப் பூர்வ வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு!
Seedling
Victory hand
1(4) #TNAssemblyElections2021 #அதிமுக #AIADMKFOR2021 #AIADMK
Image
Image
Image
Image




No comments

Thank you for your comments