சென்னை உரத் தொழிற்சாலையில் வேலை..
நிறுவனம்: சென்னை பெர்டிலைஷர் லிமிடெட், மணலி, சென்னை.
மொத்த காலிப் பணியிடங்கள்: 45 ( துறை வாரியாக)
A. Category – I Graduate Apprentices: 21
1. கெமிக்கல் இன்ஜினீயரிங் (வேதியியல், பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலியம், பெட்ரோ டெக்னாஜி- 13
2. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் / ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங்- 3
3. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்/ எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் -1
4. இன்ஸ்ட்ருமென்டேஷன் (ஐசிஇ, இஐஇ, இன்ஸ்ட்ருமென்டேஷன்) இன்ஜினீயரிங்-1
5. சிவில் இன்ஜினீயரிங்- 1
6. ஐடி/ சிஎஸ் – (ஐடி/சிஎஸ்/இசிஇ) - 02
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம்.
பயிற்சியின்போது மாத ஊக்கத்தொகை -ரூ. 4,984
B. Category II Technician (Diploma) Apprentices: 24
1. கெமிக்கல் (கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலியம், பெட்ரோ டெக்னாலஜி) இன்ஜினீயரிங்- 15
2. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்/ ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங்- 4
3. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்- 02
4. இன்ஸ்ட்ருமென்டேஷன் (ஐசிஇ, இஐஇ, இன்ஸ்ட்ருமென்டேஷன்) இன்ஜினீயரிங்-2
5. சிவில் இன்ஜினீயரிங்- 1
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருப்போர் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின்போது மாத ஊக்கத்தொகை ரூ. 3,542
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 24. 03.2021
மேலும் முழு விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்




No comments
Thank you for your comments