பேர்ணாம்பட்டில் கெங்கை அம்மன் திருவிழா
பேர்ணாம்பட்டு, ஜூன் 9-
பேர்ணாம்பட்டு டவுனில் திருவிகா
நகர் பாண்டியன் வீதி ஆயகார வீதி மற்றும் வீதிகலின் வழியாக கெங்கை அம்மன்
சிரசு வீதி உலா வந்தது. இதில் கமிட்டி
தலைவர் மற்றும் விழாகுழுவினறும், ஊர்
மக்களும் கலந்து கொண்டனர் இந்த திரு விழாவிற்கு பேர்ணாம்பட்டு காவல்
ஆய்வாளர் சினிவாசன் தலைமையில் சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட்டது,
திருவிழாவும் வெகு விமர்சியாக நடைபெற்றது.
No comments
Thank you for your comments