ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்: இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் உறுதி
டெல்லி, ஏப்.21-
ரியோ ஒலிம்பிக் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரேசிலில் இருந்து டெல்லி திரும்பிய அவருக்கு,
ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜிம்னாஸ்டிக் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை தீபா கர்மாகர் அண்மையில் பெற்றார்.
No comments
Thank you for your comments