கடலுக்கு அடியில் புல்லட் ரயில் பாதை: 21 கி.மீ. தூர மெய் சிலிர்க்கும் பயண அனுபவம்
மும்பை - அகமதாபாத் இடையே தொடங்கப்பட இருக்கும் நாட்டின் முதலாவது புல்லட் ரயில், தானேவில் இருந்து கடலுக்கு அடியில் செல்லும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
508 கிலோ மீட்டர் தூர புல்லட் ரயில் பாதையில், 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு
கடலுக்கு அடியில் கண்ணாடி குகைக்குள் ரயில் பயணிக்கும் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வழித்தடத்தில் பெரும்பாலான தூரம் மேம்பாலமாக அமைய உள்ள நிலையில், கடலுக்கடியில் கண்ணாடி வழியாக நீர்வாழ் உயிரினங்களைப் பார்த்தபடி செல்லும் அனுபவம் பயணிகளுக்கு பரவசமளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.508 கிலோ மீட்டர் தூர புல்லட் ரயில் பாதையில், 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு
No comments
Thank you for your comments