ஜெர்மனி சர்வதேச டென்னிஸ்: இறுதிப் போட்டியில் சானியா- மார்ட்டினா ஜோடி தோல்வி
ஜெர்மன், ஏப.25-
ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் பிரான்சின் கரோலினா கார்சியா- மிலாடெனோவிச் ஜோடி, ’நம்பர் ஒன்’ கூட்டணியான இந்தியாவின் சானியா மிர்சா, சுவிஸின் மார்ட்டினா கிங்கிஸ் ஜோடியை 6-2, 1-6,
அதேபோல் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், சக நாட்டை சேர்ந்த லாரா சிஜிமன்ட்டை 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
No comments
Thank you for your comments