வேலூர் தேர்தல் விழிப்புணர்வு பாடல் இசை குறுந்தகட்டு வெளியீடு
வேலூர், ஏப்.12-
வேலூர் மாவட்டத்தில் 2016 சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் 100 சதவிகித வாக்கு பதிவு இலக்கை அடைந்திட பல்வேறு விதமான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்ட முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி திரைப்பட கானா பாடலாசிரியர் கானா.பாலா அவர்களின் இசை கச்சோரி நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தொடக்கத்தில் திரைப்பட கானா பாடலாசிரியர் கானா.பாலா எழுதி இசையமைத்த தேர்தல் விழிப்புணர்வு பாடல் இசை குறுந்தகட்டை இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விழிப்புணர்வு பார் வையாளர் காஞ்சன் பிரசாத் வெளியிட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் இரா.நந்தகோபால் பெற்றுக்கொண்டார் . இசை நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த பாடல்கள் பாடப்பட்டன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துக்கொண்டு இசை நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். மேலும் நிகழ்ச்சியில் தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தலில் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன வீடியோ வாகனத்தின் மூலமாக தேர்தல் விழிப்புணர்வு வீடியோ படகாட்சி ஒளிபரப்பட்டது. இவற்றை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் கண்டுகளித்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், திட்ட இயக்குநா; மனோகரசிங், சிறப்பு வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை) சந்திரன், வேலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் அஜய்சீனிவாசன், மகளிர் திட்ட அலுவலர் லோகநாயகி, மாவட்ட ஆட்சியாரின் நோ;முக உதவியாளா;கள் (பொது) ரங்கநாயகி, (தேர்தல்) நாராயணன், செய்தி மக்கள் தொடா;பு அலுவலர் மு.விஜயகுமார் , தேர்தல் வட்டாட்சியா; விஜயகுமார் , இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளா; (வேலூர் ) இந்திரநாத் மற்றும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கள கலந்துக்கொணடனா;;.
.

No comments
Thank you for your comments