இன்று முதல் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறலாம்
சென்னை, ஏப்.15-
ஆன்லைனில் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பிற்கான விண்ணங்களை ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ளும் புதிய முறையை அண்ணா பல்கலைக்கழகம் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள 10,000 இ-சேவை மையங்களையும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆன்லைனில் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பிற்கான விண்ணங்களை ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ளும் புதிய முறையை அண்ணா பல்கலைக்கழகம் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள 10,000 இ-சேவை மையங்களையும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என
அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பெயர் பதிவு செய்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பிறகு சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர், அண்ணா பல்கலைகழகம் என முகவரிக்கு மாணவர்கள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மூலம் பொதுப்பிரிவினர் 500 ரூபாய்க்கான காசோலை எடுத்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.
No comments
Thank you for your comments