நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பாஜகவில் இணைந்தார்
சென்னை, ஏப்.25-
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர பவர் ஸ்டார் சீனிவாசன், பாஜகவில் இணைந்தார்.2014ம் ஆண்டு கண்ணா லட்டு திண்ண ஆசையா
கடந்த சில நாட்களுக்கு முன்பாக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments