Breaking News

திருவண்ணாமலை வாக்காளர் சேவை மையத்தை பார்வையிட்ட கலெக்டர்

திருவண்ணாமலை, மார்ச் 21-


திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுக்கா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையத்தை கலெக்டர் ஞானசேகரன் பார்வையிட்டு வாக்காளர்களுக்கு சட்டமன்ற தேர்தல் 2016 என்ற விழிப்புணர்வு குறித்த
துண்டுபிரசுரங்களை வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி உள்ளார்.

No comments

Thank you for your comments