தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நஜீம் ஜைதி ஆலோசனை
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன், டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், வேட்பு மனு சந்தேகங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், தேர்தல் பிரசாரம், நடத்தை விதிகள், தேர்தல் புகார்கள் மற்றும் வழக்குகள் போன்றவை குறித்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து
No comments
Thank you for your comments