திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம்
திருவண்ணாமலை, மார்ச் 12-
திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கத்தின் மீதான கலால் வரியை திரும்ப பெறக்கோரி கடையடைப்பு போராட்டத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 3-வது நாளாக நேற்றும் கடையடைப்பு போராட்டம் தொடர்ந்தது. அந்த போராட்டத்தை புறக்கணித்து 2 பிரபல நகைக்கடைகள் நேற்று திறக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தஅதன்பின்னர், திறக்கப்பட்டிருந்த கடைகள் மூடப்பட்டது. இதையடுத்து
நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments
Thank you for your comments