திருவண்ணாமலை அருகே மருமகளுக்கு பாலியல் தொந்தரவு மாமனார் மைத்துனர் தலைமறைவு
திருவண்ணாமலை, மார்ச் 7-
திருவண்ணாமலை அருகே பொய்யானந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (35), இவர் விவசாயி, இவரது மனைவி ஜான்சிராணி (26), இவர்களுக்கு 9 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 8 வயதில் மகள் உள்ளார்.
தறபோது சிவசங்கரனுக்கு சிறிது மனநிலை பாதிக்கபபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாமனார் சுப்பிரமணி மற்றும் மைத்துனர் நீலகண்டன் ஆகியோர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஜான்சிராணிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதில் மனமுடைந்த ஜான்சிராணி இது சம்பந்தமாக தனது கணவர் மற்றும் மாமியார் கமலாவிடமும் தெரிவித்தார். இதனைக் கேட்டு கண்டும் காணாமல் இருந்தனர். இதன்பின்னர் ஜான்சிராணி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து தலைமறைவான சுப்பிரமணி மற்றும் நீலகண்டன் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.

No comments
Thank you for your comments