திருவள்ளுர், மார்ச் 8- திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் எ.சுந்தரவல்லி பதட்டமான வாக்குச்சாவடியை இன்று (8.3.2016) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
No comments
Thank you for your comments