சென்னை, மார்ச் 4-
மேல்நிலைப் பொதுதேர்வு தொடக்க நாளான இன்று(4.3.2016), சென்னை, அசொக் நகர், அரசினர் மேல் நிலை பள்ளி தேர்வு மையத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மே.சி.வீரமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர்
டி.சபிதா, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உடனுள்ளனர்.
No comments
Thank you for your comments