திருவண்ணாமலை, மார்ச் 19-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் சர்க்கரை குளம் அருகில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த கையெழுத்திட்டு உறுதியேற்போம் என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஞானசேகரன் தொடங்கிவைத்தார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி, தி.மலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாமகேஸ்வரி உள்ளார்.
No comments
Thank you for your comments