திருவள்ளுர், மார்ச் 15-

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எ,சுந்தரவல்லி தலைமையில் 3.229 வாக்குச்சாவடிகளை பிரித்தல், பெயர் மாற்றம் செய்தல், இடம் மாற்றம் செய்தல் மற்றும் கூடுதல் ஈக்குதல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் சாம்சன், அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சுதாகர் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி, தேர்தல் வட்டாசியர் கணேசன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளனர்.
No comments
Thank you for your comments