வேலூர், ஜன.25:
வேலூர் வெங்கடேஷ்வரா மேல்நிலை பள்ளியின்
140-வது ஆண்டு விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கும் விழா
23-01-2106 (சனிக்கிழமை) நடைபெற்றது.
இதில் கலெக்டர் நந்தகேபால், திருமலை திருப்பதி
தேவஸ்தான சேர்மன் சடலவாடா கிருஷ்ணமூர்த்தி, இறையன்பு ஐ.ஏ.எஸ், சங்கர் விஸ்வநாதன், தலைமையாசிரியர் சிவக்குமார், ஓருங்கினைப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டு பரிகளை வழங்கினர்.
No comments
Thank you for your comments