தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அதிரடி மாற்றம்: 19 PRO-க்கள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சென்னை | ஜூன் 14, 2026
இதன்படி, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் புதிய பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் புதிய பணியிட விபரங்கள்:
தமிழகம் முழுவதும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 19 அதிகாரிகளின் முழுமையான விபரப் பட்டியல்:
| வ.எண் | அதிகாரியின் பெயர் (திருவாளர்கள்) | முந்தைய பணியிடம் | புதிய பணியிடம் |
| 1 | கைலை செல்வம் | சென்னை கலைவாணர் அரங்கம் | திருநெல்வேலி மாவட்டம் |
| 2 | இள. பாண்டி | ராமநாதபுரம் மாவட்டம் | தேனி மாவட்டம் |
| 3 | சாலி தளபதி | மதுரை மாவட்டம் | ராமநாதபுரம் மாவட்டம் |
| 4 | ராமச்சந்திர பிரபு | காஞ்சிபுரம் மாவட்டம் | சென்னை கலைவாணர் அரங்கம் |
| 5 | சுகுமார் | ஈரோடு மாவட்டம் | திருப்பூர் மாவட்டம் |
| 6 | ஏ. எடிசன் | தேனி மாவட்டம் | ராணிப்பேட்டை மாவட்டம் |
| 7 | பிரபாகரன் | கள்ளக்குறிச்சி மாவட்டம் | அரியலூர் மாவட்டம் |
| 8 | சதீஷ் குமார் | விழுப்புரம் மாவட்டம் | கள்ளக்குறிச்சி மாவட்டம் |
| 9 | க. சரவணன் | திருவண்ணாமலை மாவட்டம் | கடலூர் மாவட்டம் |
| 10 | ராஜா செல்வன் | சிவகங்கை மாவட்டம் | திண்டுக்கல் மாவட்டம் |
| 11 | வெற்றி வேந்தன் | விருதுநகர் மாவட்டம் | மதுரை மாவட்டம் |
| 12 | கதிரவன் | வேலூர் மாவட்டம் | விழுப்புரம் மாவட்டம் |
| 13 | சுரளி பிரபு | அரியலூர் மாவட்டம் | திருவண்ணாமலை மாவட்டம் |
| 14 | கார்த்திகேயன் | மயிலாடுதுறை மாவட்டம் | நாகப்பட்டினம் மாவட்டம் |
| 15 | செல்வகுமார் | நாகப்பட்டினம் மாவட்டம் | மயிலாடுதுறை மாவட்டம் |
| 16 | அசோக் குமார் | ராணிப்பேட்டை மாவட்டம் | காஞ்சிபுரம் மாவட்டம் |
| 17 | நவீன் பாண்டியன் | தூத்துக்குடி மாவட்டம் | தென்காசி மாவட்டம் |
| 18 | பேச்சு முத்து | தருமபுரி TNSTC | வேலூர் மாவட்டம் |
| 19 | நாகராஜ பூபதி | கடலூர் மாவட்டம் | விருதுநகர் மாவட்டம் |
முக்கிய மாற்றங்கள்:
- காஞ்சிபுரம் மாவட்ட PRO-வாக இருந்த திரு. ராமச்சந்திர பிரபு சென்னை கலைவாணர் அரங்கத்திற்கும், அவருக்குப் பதிலாக ராணிப்பேட்டை PRO திரு. அசோக் குமார் காஞ்சிபுரம் மாவட்ட புதிய PRO-வாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- வேலூர் மாவட்ட PRO-வாகப் பணிபுரிந்த திரு. கதிரவன் விழுப்புரம் மாவட்டத்திற்கும், தருமபுரி TNSTC பிரிவில் இருந்த திரு. பேச்சு முத்து வேலூர் மாவட்ட புதிய PRO-வாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
நிர்வாகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடிப் பணியிட மாற்ற உத்தரவின்படி, நியமிக்கப்பட்டுள்ள புதிய அதிகாரிகள் அனைவரும் தத்தமது மாவட்டங்கள் மற்றும் துறைகளில் உடனே பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments
Thank you for your comments