சட்டத்தின் குரல் Advocate விமல்ராஜ் (காலச்சக்கரம் நாளிதழ் சட்ட ஆலோசகர்) பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
விமல் எனும் சொல்லில் தூய்மை,
ராஜ் எனும் பெயரில் கம்பீரம்,
நீதியின் ராஜராக
நிலைத்து நிற்பவன் விமல்ராஜ்!
சட்டம் உங்கள் கையில் சமநிலை,
சத்தியம் உங்கள் நாவில் தைரியம்,
அநீதிக்கு எதிராய் நிமிரும் போதெல்லாம்
உங்கள் பெயரே தீர்ப்பாக ஒலிக்கும்.
வழக்கறிஞர் விமல்ராஜ் என்றால்
வார்த்தையில் வல்லமை,
வழியில் நேர்மை,
வாழ்வில் மனிதநேயம்.
நட்பில் நம்பிக்கை,
நெஞ்சில் தைரியம்,
வழக்கறிஞர் என்ற பெருமைக்கு
நீ ஒரு இனிய சான்று.
என் ஆருயிர் தோழன்,
காலச்சக்கரம் நாளிதழ் சட்ட ஆலோசகர்
Advocate விமல்ராஜ்! அவர்களுக்கு
🎉🎂 இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
காலச்சக்கரம் சுழற்சியில்
புகழ், வெற்றி, ஆரோக்கியம்
உங்கள் பெயரைப் போலவே
உயர்ந்து நிற்கட்டும் வாழ்நாளெல்லாம்! 🌟
என்றும் அன்புடன்,
Dr கா.குமார்
தலைவர்-நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்,
செய்தி ஆசிரியர்-காலச்சக்கரம் நாளிதழ்


No comments
Thank you for your comments