விருத்தாசலத்தில் பாஜக சார்பில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இந்நிகழ்விற்கு விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் கோவிலானூர் மணிகண்டன் தலைமையேற்று அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்
- மாவட்ட செயலாளர் தங்க வெங்கடேசன்
- விருத்தாசலம் நகர தலைவர் அருள்ஜோதி
- விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தலைவர் சங்கர்
- செல்வராஜ், ஜெயராமன் மற்றும் பலர்
பாஜக நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்று, அம்பேத்கரின் சமூக நீதி மற்றும் சமத்துவப் போராட்டத்தை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினர்.
📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
No comments
Thank you for your comments