உயிரிழந்த முன்னாள் படை வீரரின் மனைவிக்கு ஆட்சியர் பாராட்டு
காஞ்சிபுரம், டிச.9:
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் முன்னாள் படை வீரர்கள் கொடி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் மு.சீனிவாசன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் போர் மற்றும் போர் தொடர்பான நடவடிக்கையில் உயிர் நீத்த படைவீரர் ஏகாம்பரத்தின் மனைவி குமாரிக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சால்வை அணிவித்து கௌரவித்தார். கொடி நாள் நிதியும் வழங்கி கொடி நாள் விழா மலரையும் வெளியிட்டார்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇முன்னாள் படை வீரர்கள் வாரிசுதாரர்கள் இருவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகையயும் ஆட்சியர் வழங்கினார்.

No comments
Thank you for your comments