Breaking News

ஜி ஸ்கொயர் தனது புதிய முதன்மை திட்டம் அறிமுகம்...!

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமாக முன்னணி வகிக்கும் ஜி ஸ்கொயர் (G Square) கோயம்புத்தூரில் தனது புதிய முதன்மை திட்டமான 'ஜி ஸ்கொயர் - தி ரெசிடென்சி (The Residency) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. சுமார் 16.3 ஏக்கர் பரப்பளவில், ₹750 கோடி மதிப்பிலான இந்த ஆடம்பர சொகுசு மனைத்திட்டம், வர்த்தக மற்றும் வடிவமைக்க ப்பட்டுள்ளது.


கோயம்புத்தூர் மாநகரின் ப்ரீமியம் நில மதிப்பை மறுவரையறை செய்யும் வகையில், ஜி ஸ்கொயர் இந்தத் திட்டத்தை மிகச்சிறந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது 'ஜி ஸ்கொயர் - தி ரெசிடென்சி' (The Residency) திட்டத்தின் அறிமுகச் சலுகையாக, தற்போதைய சந்தை விலையை விட 30%-க்கும் குறைவாக, ஒரு சென்ட் ₹39.9 லட்சம் என நிர்ணயித்துள்ளது. 


இம்மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தில் ஜி ஸ்கொயர் (G Square) மிகச் சிறப்பான விலையை வழங்குவது முதலீட்டாளர்களுக்கு ஒரு கோயம்புத்தூர் சர்வதேச விமானநிலைய சந்திப்பு ஃன் மால் Mail) மற்றும் பி.எஸ்.ஜி (PSG) மருத்துவமனை போன்ற முக்கிய இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை வெறும் 5 நிமிடங்களில் சென்றடையும் வகையில் மிகப் பிரதான இடத்தில் இது அமைந்துள்ளது.

ஜி ஸ்கொயரின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான பாலா ராமஜெயம் இது குறித்து கூறுகையில், 'ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி' என்பது நிலம் வாங்கும் வெறும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை மட்டுமல்ல கோயம்புத்தூர் மாநகர எல்லைக்குள் மிக முக்கியமான வர்த்தக மற்றும் குடியிருப்பு திட்டங்களில் நீங்களும் ஒரு அங்கமாக மாறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும்.


கோயம்புத்தூரின் பிரதான பகுதியில் அமைந்திருப்பது. ப்ரீமியம் தரத்திற்கான விலை மதிப்பு மற்றும் மிக உயர்தரத்திலான திட்டமிடல் ஆகியவற்றுடன், கோயம்புத்தூரின் வர்த்தக மற்றும் குடியிருப்புகளுக்கான மனைப்பிரிவு சந்தையில் இத்திட்டம் புதிய தரங்களை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

📝 செய்தியாளர்:லீலாகிருஷ்ணன்📱99942 55455

No comments

Thank you for your comments