காஞ்சிபுரத்தில் தீபாவளி வணிகம் தீவிரம் – புத்தாடை, பட்டாசு வாங்க மக்கள் கூட்டம் தொடக்கம்
காஞ்சிபுரம் :
தேரடி காந்தி சாலை:
காந்தி சாலையில் வீட்டு உபயோகப்பொருள்கள், புத்தாடைகள், பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். பாதுகாப்பை உறுதிசெய்ய ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்பட்டு, சீருடை மற்றும் சீருடை அல்லாத காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇வாலாஜாபாத் பகுதிகள்:
வியாபாரிகள் எதிர்பார்ப்பு:
“நாளை முதல் தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் அதிகரிக்கும். மக்கள் ஆர்வத்துடன் வாங்குவார்கள்,” என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments