Breaking News

7வது முறையாக சித்தி விநாயகர் கோவில் துணைத்தலைவராக து.பரமசிவம் தேர்வு...!

கோவை மாவட்டம் சுக்கிரவர்பேட்டை பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் தேவாங்க செட்டியார் களின் 15வது மகா சபா கூட்டம் நடைபெற்றது.

இதில் காந்திப்பார்க் பால தண்டாயுத பாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் து. பரமசிவம் சித்தி விநாயகர் கோவில் துணைத் தலைவராக போட்டியின்றி ஒரு மனதாக 7வது முறை தேர்வு செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்நிகழ்வில் சித்தி விநாயகர் கோவில் நிர்வாகிகள்,தேவாங்க செட்டியார்கள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



அதனைத் தொடர்ந்து கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவியிடம் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455





No comments

Thank you for your comments