காஞ்சிபுரம்: கம்ப்யூட்டர் குற்ற வழக்கில் "குண்டர் சட்டம்" கீழ் கைது
காஞ்சிபுரம் மாவட்டச் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் செய்தியில்,
இது KPM Cyber Crime PS Cr. No. 24/2025 (SIM Box case) சம்பந்தமாக செய்யப்பட்ட இரண்டாவது கூண்டாஸ் கைது ஆகும். கைது Detention Order No. 35/2025, 25.09.2025 ஆகியவற்றின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
Inspector of Police, Cyber Crime PS, Kanchipuram District தெரிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments