ஹெல்மெட்,சீட் பெல்ட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய காவல் துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார்...!
கோவை மாவட்டம் காவலர் தினத்தை முன்னிட்டு ஆலந்துறை காவல் நிலையத்தில் பேரூர் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் வாகனங்களில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வரும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் ஆலந்துறை காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments