உடல் உறுப்பு தானம் செய்த கிரிதரன் அவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை – காஞ்சிபுரம் சார் ஆட்சியர், எம்.எல்.ஏ. ஆறுதல்
காஞ்சிபுரம், ஆகஸ்ட் 22, 2025 –
காஞ்சிபுரம் சார் ஆட்சியர் திரு. ஆஷிக் அலி, இ.ஆ.ப., மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், அவர்கள் குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

No comments
Thank you for your comments