தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் சார்பில் இளைஞர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம்
காஞ்சிபுரம், ஜூலை 27:
இந்த முகாமில் கிளைத் தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் அன்சாரி, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சர்புதீன், செயலாளர் சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் முஜ்புர் ரகுமான் வரவேற்புரையாற்றினார்.
முகாமில் மாவட்ட பொருளாளர் பாசில், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்லாஹ் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Label: Moral Values Training Camp by Tamil Nadu Thowheed Jamaath in Kanchipuram

No comments
Thank you for your comments