ஜூலை 18 – காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலனுக்காக சிறப்பு கூட்டம்
காஞ்சிபுரம், ஜூலை 15:
📅 நாள்: 18.07.2025 (வெள்ளிக்கிழமை)
🕥 நேரம்: காலை 10.30 மணி
📌 இடம்: மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம்
🔍 கூட்டத்தின் சிறப்பம்சங்கள்:
- வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள்,
- அரசுத் துறைகளின் முக்கிய அலுவலர்கள் பங்கேற்று
- விவசாயம் சார்ந்த அறிவுரைகள், திட்டங்கள், மற்றும் தகவல்கள் வழங்கப்படும்.
- விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் தங்களது கோரிக்கைகள், சிக்கல்கள் குறித்து நேரில் கூறலாம்.
📣 விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்துகொண்டு, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது நலனுக்கான தீர்வுகளை பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments
Thank you for your comments