அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை – இருவர் கைது
கைது செய்யப்பட்டவர்கள்:
- ஏழிலரசு (25), தந்தை பெயர்: பிலிப்ஸ், முகவரி: கண்ணடியான்குட்டை தெரு, திம்மசமுத்திரம், காஞ்சிபுரம்.
- மணிகண்டன் (30), தந்தை பெயர்: ரவி, முகவரி: பிள்ளையார் கோயில் தெரு, நீர்வலூர் கிராமம், காஞ்சிபுரம்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்:
- கஞ்சா – 1.300 கிலோ, மதிப்பு ₹19,500/-
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments
Thank you for your comments