ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான ஆடை வடிவமைத்தலுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
காஞ்சிபுரம் ஏனாத்தூர் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக நிறைய வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
அதில் ஒரு பகுதியாக MSME PPDC உடன் இணைந்து பேஷன் டிசைனிங் எனப்படும் ஆடை வடிவமைப்பதற்கான திறன் பயிற்சி வகுப்பானது கடந்த 10 நாட்களாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 30 மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் .இந்த பயிற்சியின் நிறைவு நாளான இன்று கல்லூரி முதல்வர் முனைவர் கலை.இராம வெங்கடேசன் அவர்கள் வாழ்த்தி MSME பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வகுப்பை நடத்திய திருமதி. தாரா ஸ்ரீ மற்றும் மாணவிகள் பங்கு பெற்றனர்.
No comments
Thank you for your comments