கைப்பந்து போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சி கேப் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கங்கள் இணைந்து நடத்திய கைப்பந்து போட்டியில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் சிறப்புநிலை மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
No comments
Thank you for your comments