Breaking News

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் திருமுல்லைவாயல் காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.



நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை  காவல் ஆணையர் கி.சங்கர் பெற்றுக் கொண்டு மக்கள் குறைகளை கவனமுடன் கேட்டறிந்தார். 

No comments

Thank you for your comments