தலைமை காவலர் கந்தசாமிக்கு ஆணையாளர் கி.சங்கர் வெகுமதி வழங்கி பாராட்டினார்
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் புதிதாக கட்டப்பட்ட டைடல் பார்க் நவ.22-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறப்பதற்க்காக வருகை புரிந்ததை ஒட்டி பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட, திருவேற்காடு நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் திரு.கந்தசாமி அவர்களை, ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
அவரது பணி தொடர்ந்து சிறக்க, நாமும் பாராட்டி மகிழ்வோம் வாழ்த்துக்கள் காலச்சக்கரம் நிருபர் ஜெ பிரேம்குமார்

No comments
Thank you for your comments